1971ல் நடந்த இந்தியா பாகிஸ்தான் போரை பின்னணியாக வைத்து உருவானது 'பார்டர் 2' ரூ. 129.89 கோடி வசூலித்தது.
.சன்னி தியோல், வருண் தவான், தில்ஜித், அஹான் நடிப்பில், அனுராக் சிங் இயக்கத்தில், ஹிந்தியில் வெளியாகி உள்ள படம் 'பார்டர் 2”.1971ல் நடந்த இந்தியா பாகிஸ் தான் போரை பின்னணி யாக வைத்து உருவானது. வெள்ளியன்று ரிலீஸான இப்படம் உலகளவில் மூன்று நாட்களில் ரூ.129.89 கோடி வசூலித்துள்ளதாக படக் குழு அறிவித்துள்ளது.
0
Leave a Reply